"குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கக்கூடாது" - உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து!

குற்ற வழக்குகள் குறித்து காவல் துறை அதிகாரிகள் ஊடகவியளாளர்களை சந்திப்பது குறித்து விரிவான கையேட்டை தயார் செய்யவேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக ஊடகங்கள் சித்தரிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com