\
பயிர்க்கடன் தள்ளுபடி வழக்கு - உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை ரத்துசெய்த உச்சநீதிமன்றம்

பயிர்க்கடன் தள்ளுபடி வழக்கு - உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை ரத்துசெய்த உச்சநீதிமன்றம்

பயிர்க்கடன் தள்ளுபடி வழக்கு - உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை ரத்துசெய்த உச்சநீதிமன்றம்
Published on

5 ஏக்கருக்கும் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் முடிவு செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

5 ஏக்கருக்கு மேல் விவசாயநிலம் வைத்திருப்போரும் பெற்ற கடனை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், விவசாயிகளின் பயிர்க்கடன் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com