“அதிமுக சிறந்த எதிர்க்கட்சியாக இல்லை என்பதே திமுகவுக்கு சாதகம்” - அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன்

"கடந்த ஆட்சியின்போது ஸ்டாலின் ஒரு சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இப்போது அதிமுக ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக இல்லை என்பதே திமுகவுக்கு சாதகமான ஒன்று" - ‘நேர்பட பேசு’ நிகழ்ச்சியில் சுமந்த் சி.ராமன் கூறிய கருத்தை, இந்த வீடியோவில் காணலாம்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com