EPS-ஐ சந்திக்க வாய்ப்புள்ளதா? - சுதாகர் ரெட்டி சொன்ன நச் பதில்!

சென்னையில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் நேற்று முக்கிய கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சுதாகர் ரெட்டி, “EPS-ஐ சந்திக்க வாய்ப்புள்ளதா என்பதை டெல்லி தலைமை முடிவுசெய்யும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com