மறைமலைநகர் பகுதியில் திடீர் NIA சோதனை - காரணம் என்ன?

செங்கல்பட்டு மறைமலை நகர் பகுதியில் NIA சோதனை நடைபெற்று வருகிறது. இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூரிலும் சில பின்னலாடை நிறுவனங்களில் NIA சோதனை நடந்து வருகின்றது. முழு விவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com