தமிழ்நாடு
தொடர் மழையால் சென்னை அசோக் நகர் காமராஜர் சாலையில் திடீர் பள்ளம்
தொடர் மழையால் சென்னை அசோக் நகர் காமராஜர் சாலையில் திடீர் பள்ளம்
சென்னை அசோக் நகர் காமராஜர் சாலையில் திடீர் பள்ளம் உருவாகியுள்ளது.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்த காரணத்தால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சாலைகள் சேதமடைந்துள்ளது. அஷோக் நகர் காமராஜர் சாலையில் பெரிய பள்ளம் ஆபத்தான பள்ளம் உருவாகியுள்ளது. அங்கு பேரிகார்ட் போட்டு வைத்துள்ளனர்.