\
ஓ.‌ன்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்றக் கோரி மாணவர்கள் போராட்டம்

ஓ.‌ன்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்றக் கோரி மாணவர்கள் போராட்டம்

ஓ.‌ன்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்றக் கோரி மாணவர்கள் போராட்டம்
Published on

டெல்டா மாவட்டங்களிலிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்றக் கோரி நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலத்தில் போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், அதற்காக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்‌ வழக்கை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com