சென்னை: பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை; பயணிகள் அவதி

மேற்கூரையின் மீதேறிய மாணவர்கள் தங்களது கல்லூரியின் பெயரைச்சொல்லி ”ஜெ” போட்டு கூப்பாடு போட்டனர். அருகில் இருந்தவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறினர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இது குறித்த விவரங்களைத் தெரிந்துக்கொள்ள காணொளியை பாருங்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com