கோவை: சாலையில் நிறுத்தியிருந்த காரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. மக்கள் அச்சம்! #Video

கோவையில் பீளமேடு பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தெரு நாய்கள் கடித்து சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவையில் பீளமேடு பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தெரு நாய்கள் கடித்து சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் தெரு நாய்களின் தொல்லையால் சாலையில் நடப்பதற்கே அச்சமாக இருப்பதாக கூறுகின்றனர். ஏற்கெனவே மாடுகள், குதிரைகளால் மிகுந்த இன்னல்களை சந்திப்பதாக கூறும் மக்கள், தற்போது தெரு நாய்களும் தங்களை அச்சுறுத்துவதாக ஆதங்கப்படுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com