பைக்கில் சென்றபடி செல்போன் திருட்டு... வேகம் வைத்த வேட்டு - தர்ம அடி கொடுத்த மக்கள்

சென்னையில் மக்கள்தொகை பெருகப் பெருக குற்றங்களும் அதிகரிப்பது தெரியவருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட இருவர் மீது வேகமாக வந்த பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்களை விரிவாக பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com