“இந்தியை திணிக்காதே” - சென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

மும்மொழிக் கொள்கையை கண்டித்து சென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தினர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com