\

"டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் கெஜ்ரிவால் போல மு.க.ஸ்டாலினும் சிறை செல்வார்" - தம்பிதுரை பேச்சு

"தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.1000 கோடி ஊழல் செய்யப்பட்டிருப்பதை ED உறுதி செய்துள்ளது. இதனால் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜரிவால் சிறை சென்றது போல் ஸ்டாலினும் சிறைக்குச் செல்வார்" என அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பித்துரை தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com