பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
Published on

பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பட்டியல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சில பெயர்களை வெளியிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின் பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பட்டியல் என சில பெயர்களை வெளியிட்டார்.

1. புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை - கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள்
2.கல்வெட்டு ரவி - 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள்
3. புதுவை எழிலரசி - புதுவை முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்
4.சீர்காழி சத்தியா - மணல்கொள்ளையை தடுப்பவர்களை கொலை செய்யும் கூலிப்படை
5. சேலம் முரளி
6. நெற்குன்றம் சூர்யா
7. புதுவை சோழன்
8. புதுவை விக்கி
9. மயிலாப்பூர் டோக்கன் ராஜா
10. பாம் வேலு
11. குரங்கு ஆனந்த்
12. குடவாசல் அருண்
13. சீர்காழி ஆனந்த்.
14. சென்னை பாலாஜி
15. குடந்தை அரசன்
16. தஞ்சை பாம் பாலாஜி
17. ஸ்பீடு பாலாஜி
18. அரியமங்கலம் ஜாகீர்
19. தஞ்சை பாக்கெட் ராஜா
20. குடவாசல் சீனு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com