\

`ஜனநாயகன் படம் லீக்’.. நேரடியாக பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com