டெபாசிட் வாங்கவேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மு.க.ஸ்டாலின்

டெபாசிட் வாங்கவேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மு.க.ஸ்டாலின்

டெபாசிட் வாங்கவேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மு.க.ஸ்டாலின்
Published on

’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் இன்று வேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அங்கு பேசியபோது, ஜெயலலிதா மரணத்திற்கான காரணத்தை அதிமுக கண்டுபிடிக்கவில்லை. ஆனால் தேர்தலில் திமுக ஜெயித்துவிடும் என்பதால் டெபாசிட்டையாவது பெறவேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்தை திறந்து அதிமுக நாடகம் நடத்துகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com