வீடியோவால எங்க குடும்பமே போச்சு.. கையெடுத்து கும்பிட்ட அர்ச்சகர்கள்.. வெளியான அடுத்த வீடியோ!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அர்ச்சகர்கள் ஆபாசமாக நடனமாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வேண்டுமென்றே கலங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டதாக அர்ச்சகர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com