\
சென்னை: அப்போலோ மருத்துவமனையில் ஜூன் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் ஜூன் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் ஜூன் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
Published on

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வரும் ஜூன் 2 ஆம் வாரம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து ஹைதராபாத்தில் கடந்த 17 ஆம் தேதி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிசோதனை முறையாக செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், ஜூன் 2 ஆவது வாரம் முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com