தமிழ்நாடு
விளையாட்டு வீரர்களே.. காயத்திற்கு கவலை வேண்டாம்.. சென்னை ஐஐடியின் அசத்தல் கண்டுபிடிப்பு
விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம்.. ஆனால், காயத்தினால் விளையாட்டு வாழ்க்கையையே தொலைத்தவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு முடிவுகட்டும் வகையில் சென்னை ஐஐடி கருவியை கண்டறிந்துள்ளனர்.. என்ன அது? வீடியோவில் காணலாம்.