தமிழ்நாடு
திருச்சி: நாக்கை இரண்டாக்கி டாட்டூ... ஸ்டூடியோவில் வைத்து ஆபரேஷன்... இன்ஸ்டா பிரபலம் கைது!
திருச்சியில் இளைஞருக்கு நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ அறுவை சிகிச்சை செய்த விவகாரத்தில், சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறியலாம்...