\
வேகக்கட்டுப்பாட்டுக் கருவி விவகாரம்: 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

வேகக்கட்டுப்பாட்டுக் கருவி விவகாரம்: 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

வேகக்கட்டுப்பாட்டுக் கருவி விவகாரம்: 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு
Published on

வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி இருப்பதை தமிழக அரசு  உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com