சென்னை: ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பூங்கா!

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அளிக்கப்படும் சிகிச்சைமுறை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com