தமிழ்நாடு
தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு!
தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு!
தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலால் பக்தர்களின் வருகை குறைந்து காணப்படுகிறது.