இனி அந்த பிரச்னைகள் இருக்காது! போக்குவரத்து துறை சொன்ன ஹேப்பி நியூஸ்!

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com