தமிழ்நாடு
தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 41 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது – வானிலை மையம்
தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 41 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது – வானிலை மையம்
தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக மாறி மீண்டும் தாழ்வு பகுதியாக வழுவிழந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 41 சதவீதம் அதிகபடியான மழை பதிவாகியிருக்கிறது