ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: தமிழகத்தில் 19 ரயில்கள் ரத்து

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: தமிழகத்தில் 19 ரயில்கள் ரத்து
ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: தமிழகத்தில் 19 ரயில்கள் ரத்து

தமிழகத்தில் இன்று 19 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை எனினும், ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாகவே ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

1. சென்னை எழும்பூர்- திருச்செந்தூர்செந்தூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16105)

2. சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி விரைவு ரயில் (வண்டி எண்: 12633)

3. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சேது விரைவு ரயில் (வண்டி எண்: 22661)

4. சென்னை எழும்பூர் - துத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் (வண்டி எண்: 12693)

5. சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் அனந்தபுரி விரைவு ரயில் (வண்டி எண்: 16723)

6. சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (வண்டி எண்: 12661)

7. சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் விரைவு ரயில் (வண்டி எண்: 12637)

8. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில் (வண்டி எண்: 16101)

9. சென்னை எழும்பூர்- மதுரை மஹால் விரைவு ரயில் (வண்டி எண்: 22623)

10. தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் விரைவு ரயில் (வண்டி எண்: 12694)

11. திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் செந்தூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16106)

12. ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது விரைவு ரயில் (வண்டி எண்: 22662)

13. ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16102)

14. செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில் (வண்டி எண்: 12662)

15. கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண்: 12634)

16. திருவனந்தபுரம் சென்ட்ரல் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16724)

17. திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை விரைவு ரயில் (வண்டி எண்: 12632)

18. மானாமதுரை - சென்னை எழும்பூர் சிலம்பு விரைவு ரயில் (வண்டி எண்: 16182)

19. நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (வண்டி எண்: 12690)

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com