\

அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற தென்னிந்தியா! - காரணம் என்ன?

மக்கள் தொகை விவகாரம், தமிழ்நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பு என தலைப்பிட்டு தி பெடரல் டாட் காம் இணையதளத்தில் அதன் தலைமை ஆசிரியர் சீனிவாசன் கட்டுரை எழுதியுள்ளார். அதுகுறித்து புதிய கோணம் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் அளித்த விளக்கத்தை பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com