தென்தமிழகம் செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே

தென்தமிழகம் செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே
தென்தமிழகம் செல்லும் ரயில்கள்  வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே

ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் சென்னையிலிருந்து தென்தமிழகம் செல்லும் ரயில்கள் மற்றும் தென் தமிழகத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து இன்று (23.01.2017) வழக்கம்போல் இயங்கும் ரயில்கள் விபரம்:

1. சென்னை எழும்பூர் -திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16105)

2. சென்னை எழும்பூர் - துத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் (வண்டி எண்: 12693)

3. சென்னை எழும்பூர் - செங்கோட்டை விரைவு ரயில் (வண்டி எண்: 12661)

4. சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் (வண்டி எண்: 16723)

5. திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் செந்தூர் விரைவு ரயில் (வண்டி எண்: 16106)

6. தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் விரைவு ரயில் (வண்டி எண்: 12694)

7. செங்கோட்டை - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண்: 12662)

8. திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் (வண்டி எண்: 16724)

9. கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண்: 12634)

10. மதுரை - சென்னை எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில் (வண்டி எண்: 12638)

11. திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை விரைவு ரயில் (வண்டி எண்: 12632)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com