தமிழ்நாடு
கருத்துவேறுபாடுகள் பேசித்தீர்க்கப்படும்: வைகைச்செல்வன்
கருத்துவேறுபாடுகள் பேசித்தீர்க்கப்படும்: வைகைச்செல்வன்
தீபக்கை பின்னால் இருந்து யாரோ இயக்குவதாக, அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருத்துவேறுபாடுகள் பேசித்தீர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
போயஸ் தோட்ட இல்லம் தீபாவுக்கும், தமக்கும் மட்டுமே சொந்தமானது என புதிய தலைமுறைக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பேட்டி அளித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.