\
எனது வளர்ச்சியில் சிலருக்கு பொறாமை: கருணாஸ்

எனது வளர்ச்சியில் சிலருக்கு பொறாமை: கருணாஸ்

எனது வளர்ச்சியில் சிலருக்கு பொறாமை: கருணாஸ்
Published on: 

எனது வளர்ச்சியில் பொறாமை கொண்ட சிலர் சமூக வலைதளங்களில் என்னை இழிவுபடுத்தி வருகின்றனர் என்று கூறினார் திருவாட‌னை தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ்.

தனது திருவாட‌னைக்கு தொகுதிக்கு சென்ற எம்எல்ஏ கருணாசுக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊர் எல்லையில் இருந்து அவரை தொண்டர்கள் உற்சாகத்துடன் அழைத்துச் சென்றனர். அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‌அப்போது சிலர் கருணாஸை எதிர்த்து கோஷமிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com