சமூக நீதி.. மாநில உரிமை: ஐந்தே நிமிடங்களில் ஓங்கி ஒலித்த விஜய்யின் அரசியல் பார்வை - விரிவான அலசல்

நீட், கல்வி, ஒன்றிய அரசு, மாநில உரிமை, பொதுப்பட்டியல், சிறப்பு பொதுப்பட்டியல் என நீட் தேர்வு குறித்து ஆழமான பேசியிருக்கிறார், தவெக தலைவர் விஜய். ஆனால் இந்தப் பேச்சை சமூக நீதிக்கான குரலாகவும் பார்க்க முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com