சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் காலமானார்!
Published on

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சமூக சமூக செய்ற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி இன்று காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதுமையிலும் சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக குரல்கொடுத்த சமூக போராளி திரு.டிராபிக் ராமசாமி அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அவரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/cnPVjCYYCn
— O Panneerselvam (@OfficeOfOPS) May 4, 2021

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com