\
ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் நாளை தொடங்கி வைப்பு

ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் நாளை தொடங்கி வைப்பு

ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் நாளை தொடங்கி வைப்பு
Published on

ஸ்மார்ட் ரேஷன் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டைகள் நாளை முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை கொரட்டூரில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் மின்னணு குடும்ப அட்டை வழங்கும்‌ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். போலி குடும்ப அட்டைகளை நீக்கி முறைகேடுகளைத் தடுக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை தவிர்க்கவும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com