மின் கட்டணத்தை குறைக்க கோரி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழுஅடைப்பு போராட்டம்!

மின் கட்டண உயர்வால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சிறு குறு தொழில்துறையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறு குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com