நிலைக்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் - சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை

சிறுதொழில் மின்சார பயன்பாட்டிற்கு Kilo Watt-க்கு நிலைக்கட்டணமாக ரூ. 35 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 580 வரை வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் சங்க தேசிய தலைவர் ரகுநாதன் சொல்வதென்ன? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com