\
தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு
Published on

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com