தமிழ்நாடு
கரூர் தந்தை மகன் கொலை வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண்
கரூர் தந்தை மகன் கொலை வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண்
கரூரில் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
கரூரில் குளம் ஆக்கிரமிப்பை அடையாளம் காட்டியதற்காக தந்தை ராமன் அவரது மகன் நல்லதம்பி ஆகிய இருவர் நேற்று முன்தினம் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

