\
சிவகங்கை: அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் பொருள்களை வழங்கிய அறக்கட்டளை

சிவகங்கை: அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் பொருள்களை வழங்கிய அறக்கட்டளை

சிவகங்கை: அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் பொருள்களை வழங்கிய அறக்கட்டளை
Published on

சிங்கம்புணரி தனியார் அறக்கட்டளை சார்பில், கொரோனா கால உதவியாக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கட்டில் மெத்தை தலையணைகளை வழங்கினர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஜெயங்கொண்டம் நிலையை சேர்ந்த சேந்தலை அறக்கட்டளையின் சார்பாக கொரோனா பேரிடர் கால உதவியாக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில், 20 இரும்பு கட்டில்கள், மெத்தை, தலையணை என 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை தேவகோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் மருத்துவர்கள் முன்னிலையில், சேந்தலை அறக்கட்டளையினர் வழங்கினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com