\
சிவகங்கை: வெள்ளைப்பூண்டு வியாபாரியாக மாறிய கார் விற்பனையாளர்

சிவகங்கை: வெள்ளைப்பூண்டு வியாபாரியாக மாறிய கார் விற்பனையாளர்

சிவகங்கை: வெள்ளைப்பூண்டு வியாபாரியாக மாறிய கார் விற்பனையாளர்
Published on

சிவகங்கையில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்த நபர் வெள்ளைப்பூண்டு வியாபாரியாக மாறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் கார் ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி நடத்திவந்ததோடு பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தால் தொழில் பாதிப்படைந்ததால், விற்பனைக்காக வைத்திருந்த காரை வெள்ளைப்பூண்டு கடையாக மாற்றி வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com