தமிழ்நாடு
சீர்காழி: இல்லாத கைபம்புக்கு செலவு; பில் போட்டு பணத்தை கையாடல் செய்த ஊ.தலைவர்.. ஆர்டிஐ-ல் அதிர்ச்சி
மயிலாடுதுரை மாவட்டம் சீர்காழியில் உள்ள குன்னம் ஊராட்சியை சுற்றி உள்ள 9 கிராமங்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் இல்லாத கைப்பம்புக்கு செலவு செய்ததாக கணக்கில் காட்டியுள்ளார்.
