தமிழ்நாடு
இலை, தழைகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாரஸ்ய ஓவியம்
இலை, தழைகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாரஸ்ய ஓவியம்
திண்டுக்கல் - பழனி சாலையிலுள்ள சுவற்றில் முதியவர் ஒருவர் வரைந்துள்ள ஓவியம் அந்த பகுதி மக்களை கவர்ந்துள்ளது.
கரிக்கொட்டை, சாக்பீஸ் செடி இலைகள் போன்றவற்றை வைத்து அந்த முதியவர் கிராமத்து சாலையில் தென்னமரத்துடன் இருப்பது போன்ற வீட்டின் ஓவியத்தை வரைந்துள்ளார். அதனை பார்த்த பலர், அந்த ஓவியத்துடனும், முதியவருடனும் செல்பி எடுத்ததால் அந்த பகுதியில் கூட்டம் அலைமோதியது.