\
கொரோனாவுக்கு கைகொடுக்கும் சித்த மருத்துவம் - மாநகராட்சி

கொரோனாவுக்கு கைகொடுக்கும் சித்த மருத்துவம் - மாநகராட்சி

கொரோனாவுக்கு கைகொடுக்கும் சித்த மருத்துவம் - மாநகராட்சி
Published on

கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்திற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கோயம்பேடு சந்தை மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் கொரோனா பரவியது. 25 ஆயிரம் பேர் வசிக்கும் கோயம்பேடு பகுதியில் நாள்தோறும் பத்து பதினைந்து பாசிட்டிவ் ஏற்பட்ட நிலையில், கடந்த வாரம் சித்த மருத்துவர் வீரபாபு அந்தப் பகுதி மக்களுக்கு கசாயம் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்றைக்கு ஒரு பாசிட்டிவ் கூட அந்தப் பகுதியில் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சித்த மருத்துவத்திற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com