கூடலூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.. ATM-களில் பணம் இல்லாமல் மக்கள் அவதி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்File Image

ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கடும் அவதிக்குள்ளாக இருக்கிறார்கள். கேரளாவை விட தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைவு என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள பங்குகளில் பெட்ரோல் நிரப்பி சென்றதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com