நெல்லையை உலுக்கிய கொலை சம்பவம்... பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்

திருநெல்வேலியில் ரவுடி ஒருவர் ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com