நாமக்கல்: உதவி கேட்பது போல் நடித்து செல்போன் திருட்டு! காட்டிக்கொடுத்த CCTV!

நாமக்கல் துறையூர் சாலையில் கணேசமூர்த்தி என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு கடந்த 15ஆம் தேதி நன்கொடை கேட்பதுபோல் வந்த இளைஞர், செல்போனை நூதனமாக திருடிச்சென்றுள்ளார். அதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com