“தென் மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணிகள் நிறைவு” - சிவ்தாஸ் மீனா

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 49,707 பேர் மீட்பு” என தெரிவித்தார். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழு காணொளியை காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com