“வரலாறு காணாத அளவுக்கு நெல்லை, தூத்துக்குடியில் அதிகனமழை” - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா

“வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நெல்லை, தூத்துக்குடியில் அதிகனமழை பதிவு. முடுக்கிவிடப்பட்ட மீட்புப்பணிகளை சிறப்பு அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். வானிலை மையத்தின் எச்சரிக்கை அடிப்படையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com