\
சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு

சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு

சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
Published on

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சென்னையில் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் திருமங்கலம், அண்ணாநகர், தியாகராய நகர் வழியாக இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல், போரூர் முதல் கிண்டி வழியாக மயிலாப்பூர் வழித்தடத்தில் இயங்கும் ஷேர் ஆட்டோ கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக 5 லிருந்து 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தவிர்க்க முடியாத நிலையில் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com