தமிழ்நாடு
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர், இங்கிலாந்து நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். 2002-2008ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.
அதிகாரப்பூர்வ அரசாணையை ஆளுநர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.