\
மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளாகும் வழக்கில் இனி இது கட்டாயம்

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளாகும் வழக்கில் இனி இது கட்டாயம்

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளாகும் வழக்கில் இனி இது கட்டாயம்
Published on: 

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அவர்களின் வாக்கு மூலத்தை சிறப்பு மொழிபெயர்ப்பாளர் மூலம் பதிவு செய்வது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவியிடம் மாஜிஸ்திரேட் நேரடியாக பெறப்பட்ட வாக்குமூலம் குற்றவாளிக்கு சாதகமாக கூடும் என்பதால் மாஜிஸ்திரேட் பதிவு செய்த வாக்கு மூலத்தை ரத்து செய்யக்கோரி மாணவியின் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி நடந்தவற்றை விவரிக்க ஏதுவாக, வாக்கு மூலத்தை பதிவு செய்ய பெண் மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட வேண்டும் என நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com