தமிழ்நாடு
மாணவிக்கு நேர்ந்த துயரம்! இரக்கமில்லாத கொடூரன்; கேட்டாலே குலைநடுங்கும்.. நடந்தது என்ன?
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக கருதப்படும் தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்துள்ள கொடுமையான சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணம் யார்? நடந்தது என்ன? விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு